Monday, May 20, 2019
Home > செய்தி > தமிழ்நாடு > கோவை வன்முறையில் கோமாதா கன்றை டூவீலரில் அபேஸ் செய்த இந்து முன்னணி

கோவை வன்முறையில் கோமாதா கன்றை டூவீலரில் அபேஸ் செய்த இந்து முன்னணி

கோவை: கோவையில் இந்து முன்னணியின் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் போது கன்று குட்டி ஒன்றையும் திருடி சென்றதாக மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் உ. வாசுகி தெரிவித்துள்ளார்.

கோவையில் சசிக்குமார் படுகொலையைத் தொடர்ந்து இறுதி ஊர்வலத்தின் போது இந்து முன்னணியினர் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். இந்த வன்முறை பாதித்த இடங்களைப் பார்வையிட்ட உ. வாசுகி கூறியுள்ளதாவது:

பல கடைகளில் பொருட்கள் களவாடப்பட்டுள்ளன. மீதி கொளுத்தப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களில் வந்த செல்போன் கடையைப் பார்த்தோம். உரிமையாளர் தற்கொலை மனநிலையில் உள்ளார். ரூ.60 லட்சம் இழப்பு. அவர் இசுலாமியர். 5,6 வீடுகள் சில்லு சில்லாக நொறுங்கிக் கிடக்கின்றன. அவர்களின் மாட்டுக்கறி கடை தகர்க்கப்பட்டுள்ளது. மாட்டின் மீது அக்கறை என நினைத்து விடாதீர்கள். அங்கிருந்த மாடுகள் அடிக்கப் பட்டு, ஒரு கன்றுக்குட்டி இரு சக்கர வாகனத்தில் அபேஸ் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு வாசுகி கூறியதாக சிபிஎம் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

தற்போதய செய்திகள்

மின்னஞ்சல் செய்திகள்

எமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை TYPE செய்யுங்கள்.

சினிமா

ஒருதலைக் காதல் பற்றி இவங்க என்ன சொல்றாங்க என்று கொஞ்சம் பாருங்கள்!- (வீடியோ இணைப்பு)

விஜய்யுடன் இணையும் சிம்பு – ரசிகர்கள் டபுள் கொண்டாட்டம்!

ரஞ்சித் இது என் கடைசிப் படம் காப்பாத்துங்க- ரஜினி : மக்களின் அன்பை இழந்த பரிதாபம்

ராதிகா அப்தேவின் அந்த படம்..! உள்ளேபோய் பார்க்காதீங்க..!

என்னை அவிழ்த்துப்போட்டு நடிக்க சொன்னார்! பிரபல நடிகையின் கார சார வாக்குமூலம்

மருத்துவம்

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் பெண்கள்

வழுக்கைத் தலையில் முடி வளர வேண்டுமா? அப்ப இத தினமும் தலையில தடவுங்க…

இதை ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால், தொப்பைக்கு சொல்லலாம் குட்பை!

வைரலாகும் வதந்திகளை தடுக்க பேஸ்புக் தரும் அதிரடி வசதி…!

இந்த அறிகுறிகள் தென்பட்டால் தயவு செய்து தாமதிக்காதீர்கள்!