Thursday, June 20, 2019
Home > வேலைவாய்ப்பு > ஹெச்சிஎல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

ஹெச்சிஎல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

அனைவராலும் ஹெச்சிஎல் என அழைக்கப்படும் ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் 2017-2018-ஆம் ஆண்டிற்கான 57 பிட்டர், வெல்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், டர்னர், மெஷினீஸ்ட் பிரிவுகளுக்கான அப்பரண்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 57

பணியிடம்: ஜார்க்கண்ட்

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Fitter – 25
2. Welder – 05
3. Electrician – 21
4. Instrument Mechanic – 01
5. Turner – 03
6. Machinist – 02

தகுதி: 10 வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 – 25க்குள் இருக்க வேண்டும்.

உதவித்தொகை: பயிற்சியின் முதல் ஆண்டு மாதம் ரூ.4004, இராண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டுகளில் மாதம் ரூ.5,148 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.01.2017

எழுத்துத் தேர்வு பிப்ரவரி, மார்ச் மாதத்தில் நடைபெறலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.hindustancopper.com/PDF/RE_ICC_05012017.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

தற்போதய செய்திகள்

மின்னஞ்சல் செய்திகள்

எமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை TYPE செய்யுங்கள்.

சினிமா

ஒருதலைக் காதல் பற்றி இவங்க என்ன சொல்றாங்க என்று கொஞ்சம் பாருங்கள்!- (வீடியோ இணைப்பு)

விஜய்யுடன் இணையும் சிம்பு – ரசிகர்கள் டபுள் கொண்டாட்டம்!

ரஞ்சித் இது என் கடைசிப் படம் காப்பாத்துங்க- ரஜினி : மக்களின் அன்பை இழந்த பரிதாபம்

ராதிகா அப்தேவின் அந்த படம்..! உள்ளேபோய் பார்க்காதீங்க..!

என்னை அவிழ்த்துப்போட்டு நடிக்க சொன்னார்! பிரபல நடிகையின் கார சார வாக்குமூலம்

மருத்துவம்

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் பெண்கள்

வழுக்கைத் தலையில் முடி வளர வேண்டுமா? அப்ப இத தினமும் தலையில தடவுங்க…

இதை ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால், தொப்பைக்கு சொல்லலாம் குட்பை!

வைரலாகும் வதந்திகளை தடுக்க பேஸ்புக் தரும் அதிரடி வசதி…!

இந்த அறிகுறிகள் தென்பட்டால் தயவு செய்து தாமதிக்காதீர்கள்!