Friday, April 26, 2019
Home > Slider > ஜெயலலிதாவின் மரணச் செய்தியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 597 ஆக அதிகரிப்பு…!

ஜெயலலிதாவின் மரணச் செய்தியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 597 ஆக அதிகரிப்பு…!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமான செய்தியை கேள்வியுற்ற அதிர்ச்சியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 597 ஆக அதிகரித்துள்ளதாக அ.தி.மு.க தெரிவித்துள்ளது.

இதேவேளை, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 இலட்சம் ரூபா வீதம் வழங்கப்பட்டு வருவதாக அ.தி.மு.க குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாக கடந்த 5ஆம் திகதி சென்னை அப்பலோ மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானதாக அறிவிக்கப்பட்டது.

அவர் இறந்த செய்தியை கேள்வியுற்ற அதிர்ச்சியில் அன்று முதல் அவரது ஆதரவாளர்கள் மாரடைப்பு மற்றும் ஏனைய காரணங்களால் மரணமடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இவ்வாறு மரணித்தவர்களின் எண்ணிக்கை இன்று 597 ஆக அதிகரித்துள்ளதாக அ.தி.மு.க அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Leave a Reply

தற்போதய செய்திகள்

மின்னஞ்சல் செய்திகள்

எமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை TYPE செய்யுங்கள்.

சினிமா

ஒருதலைக் காதல் பற்றி இவங்க என்ன சொல்றாங்க என்று கொஞ்சம் பாருங்கள்!- (வீடியோ இணைப்பு)

விஜய்யுடன் இணையும் சிம்பு – ரசிகர்கள் டபுள் கொண்டாட்டம்!

ரஞ்சித் இது என் கடைசிப் படம் காப்பாத்துங்க- ரஜினி : மக்களின் அன்பை இழந்த பரிதாபம்

ராதிகா அப்தேவின் அந்த படம்..! உள்ளேபோய் பார்க்காதீங்க..!

என்னை அவிழ்த்துப்போட்டு நடிக்க சொன்னார்! பிரபல நடிகையின் கார சார வாக்குமூலம்

மருத்துவம்

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் பெண்கள்

வழுக்கைத் தலையில் முடி வளர வேண்டுமா? அப்ப இத தினமும் தலையில தடவுங்க…

இதை ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால், தொப்பைக்கு சொல்லலாம் குட்பை!

வைரலாகும் வதந்திகளை தடுக்க பேஸ்புக் தரும் அதிரடி வசதி…!

இந்த அறிகுறிகள் தென்பட்டால் தயவு செய்து தாமதிக்காதீர்கள்!