Tuesday, April 23, 2019
Home > Slider > விஜய்யுடன் இணையும் சிம்பு – ரசிகர்கள் டபுள் கொண்டாட்டம்!

விஜய்யுடன் இணையும் சிம்பு – ரசிகர்கள் டபுள் கொண்டாட்டம்!

இளைய தளபதி விஜய் எப்போதும் வளர்ந்து வரும் நடிகர்களை ஊக்குவிப்பவர். அதிலும் சிம்புவின் வாலு படத்திற்கு அவர் செய்த உதவி எல்லோரும் அறிந்தது தான்.

இந்நிலையில் விஜய் அட்லீ படம் முடிந்த கையோடு முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், இதுக்குறித்து நம் CF தளத்திலேயே தெரிவித்து இருந்தோம்.

மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளராக சிம்பு கமிட் ஆகவுள்ளதாக ஒரு செய்தி உலா வருகின்றது, இந்த செய்தி ரசிகர்களுக்கு ஷாக் மட்டுமின்றி கொண்டாட்டமாகவும் அமைந்துள்ளது.

Leave a Reply

தற்போதய செய்திகள்

மின்னஞ்சல் செய்திகள்

எமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை TYPE செய்யுங்கள்.

சினிமா

ஒருதலைக் காதல் பற்றி இவங்க என்ன சொல்றாங்க என்று கொஞ்சம் பாருங்கள்!- (வீடியோ இணைப்பு)

விஜய்யுடன் இணையும் சிம்பு – ரசிகர்கள் டபுள் கொண்டாட்டம்!

ரஞ்சித் இது என் கடைசிப் படம் காப்பாத்துங்க- ரஜினி : மக்களின் அன்பை இழந்த பரிதாபம்

ராதிகா அப்தேவின் அந்த படம்..! உள்ளேபோய் பார்க்காதீங்க..!

என்னை அவிழ்த்துப்போட்டு நடிக்க சொன்னார்! பிரபல நடிகையின் கார சார வாக்குமூலம்

மருத்துவம்

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் பெண்கள்

வழுக்கைத் தலையில் முடி வளர வேண்டுமா? அப்ப இத தினமும் தலையில தடவுங்க…

இதை ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால், தொப்பைக்கு சொல்லலாம் குட்பை!

வைரலாகும் வதந்திகளை தடுக்க பேஸ்புக் தரும் அதிரடி வசதி…!

இந்த அறிகுறிகள் தென்பட்டால் தயவு செய்து தாமதிக்காதீர்கள்!