Friday, April 26, 2019
Home > Slider > மேகதாது விவகாரம்: அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை!

மேகதாது விவகாரம்: அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுடன் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் இன்று (புதன்கிழமை) ஆலோசனை நடத்துகின்றனர்.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. குறித்த கூட்டத்தொடரில் தமிழகத்தின் சார்பாக எழுப்பப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து அ.தி.மு.க சட்டமன்றஉறுப்பினர்களுடன் கட்சித் தலைமை இன்று ஆலோசனை நடத்தவுள்ளது.

இந்த ஆலோசனையில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

தமிழக சட்டப் பேரவையில் மேகதாது விவகாரம் தொடர்பாக ஒருமனதாக நாளைய தினம் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

இந்தத் தீர்மானத்தின் பிரதியையும் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாக மத்திய அரசிடம் கொண்டு சேர்க்க நடவடிக்கை ஏடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுதொடர்பான ஆலோசனைகள் இன்று நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகின்றது.

Leave a Reply

தற்போதய செய்திகள்

மின்னஞ்சல் செய்திகள்

எமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை TYPE செய்யுங்கள்.

சினிமா

ஒருதலைக் காதல் பற்றி இவங்க என்ன சொல்றாங்க என்று கொஞ்சம் பாருங்கள்!- (வீடியோ இணைப்பு)

விஜய்யுடன் இணையும் சிம்பு – ரசிகர்கள் டபுள் கொண்டாட்டம்!

ரஞ்சித் இது என் கடைசிப் படம் காப்பாத்துங்க- ரஜினி : மக்களின் அன்பை இழந்த பரிதாபம்

ராதிகா அப்தேவின் அந்த படம்..! உள்ளேபோய் பார்க்காதீங்க..!

என்னை அவிழ்த்துப்போட்டு நடிக்க சொன்னார்! பிரபல நடிகையின் கார சார வாக்குமூலம்

மருத்துவம்

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் பெண்கள்

வழுக்கைத் தலையில் முடி வளர வேண்டுமா? அப்ப இத தினமும் தலையில தடவுங்க…

இதை ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால், தொப்பைக்கு சொல்லலாம் குட்பை!

வைரலாகும் வதந்திகளை தடுக்க பேஸ்புக் தரும் அதிரடி வசதி…!

இந்த அறிகுறிகள் தென்பட்டால் தயவு செய்து தாமதிக்காதீர்கள்!