Saturday, February 16, 2019
Home > Slider > மிரண்டு போன வங்கதேச வீரர்: ஸ்டம்ப்பை பெயர்த்தெடுத்த மலிங்கா!

மிரண்டு போன வங்கதேச வீரர்: ஸ்டம்ப்பை பெயர்த்தெடுத்த மலிங்கா!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி மூன்று விதமான தொடர்களில் விளையாடி வருகிறது.

இதில் ஒரு நாள்(1-1) மற்றும் டெஸ் தொடர்(1-1) என்ற சமநிலையில் முடிந்ததால், டி20 தொடரை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று இரு அணிகளும் உள்ளன.

இந்நிலையில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தின் முதலில் வங்கதேசம் அணி துடுப்பெடுத்தாடியாது. துவக்க வீரர்களாக தமிம் இக்பால் மற்றும் செளமியா சர்க்கர் களமிறங்கினர்.

ஆட்டத்தின் முதல் ஓவரை இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா வீச, தமிம் இக்பால் எதிர்கொண்டார். இதில் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட தமிம் இக்பால் மலிங்காவின் துல்லியமான யார்க்கரால் ஒன்றும் செய்யமுடியாமல் போல்டாகி வெளியேறினார்.

அதுமட்டுமின்றி சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த மகமதுல்லாவின் விக்கெட்டையும் தன்னுடைய துல்லியமான யார்க்கரால், போல்டாக்கி வெளியேற்றினார் மலிங்கா.

Leave a Reply

தற்போதய செய்திகள்

மின்னஞ்சல் செய்திகள்

எமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை TYPE செய்யுங்கள்.

சினிமா

ஒருதலைக் காதல் பற்றி இவங்க என்ன சொல்றாங்க என்று கொஞ்சம் பாருங்கள்!- (வீடியோ இணைப்பு)

விஜய்யுடன் இணையும் சிம்பு – ரசிகர்கள் டபுள் கொண்டாட்டம்!

ரஞ்சித் இது என் கடைசிப் படம் காப்பாத்துங்க- ரஜினி : மக்களின் அன்பை இழந்த பரிதாபம்

ராதிகா அப்தேவின் அந்த படம்..! உள்ளேபோய் பார்க்காதீங்க..!

என்னை அவிழ்த்துப்போட்டு நடிக்க சொன்னார்! பிரபல நடிகையின் கார சார வாக்குமூலம்

மருத்துவம்

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் பெண்கள்

வழுக்கைத் தலையில் முடி வளர வேண்டுமா? அப்ப இத தினமும் தலையில தடவுங்க…

இதை ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால், தொப்பைக்கு சொல்லலாம் குட்பை!

வைரலாகும் வதந்திகளை தடுக்க பேஸ்புக் தரும் அதிரடி வசதி…!

இந்த அறிகுறிகள் தென்பட்டால் தயவு செய்து தாமதிக்காதீர்கள்!