Monday, May 20, 2019
Home > Slider > தேர்தலில் 117 தொகுதிகள் வேணும்’’ தமிழ்நாடு இளைஞர் கட்சி அதிரடி

தேர்தலில் 117 தொகுதிகள் வேணும்’’ தமிழ்நாடு இளைஞர் கட்சி அதிரடி

ஜல்லிக்கட்டு அனுமதிகோரி சென்னை மெரீனா உள்ளிட்ட தமிழகம் முழுவதும் நடந்த அறப்போராட்டத்தில் பெரும் பங்கு வகித்தது மாணவர்களும் இளைஞர்களும்தான். இவர்களின் இந்தப் பேராட்டங்கள் மத்திய, மாநில அரசுகளை மட்டுமல்லாமல் உலகத்தையே திரும்பிப்பார்க்க வைத்தது என்றே சொல்லலாம்.

அப்படி நாட்டையே ஆட்டிப்படைத்த இந்த இளைஞர்களின் பட்டாளம் தற்போது ‘தமிழ்நாடு இளைஞர் கட்சி’ உருவாகப்போவதாகவும், அதற்காக தனியாக இணையதளமும், வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களையும் உருவாக்கி தகவல்களை தந்து வருகிறது. மேலும் உறுப்பினர்கள் சேர்க்கையும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு இளைஞர் கட்சி பேஸ்புக் தளத்தில், இந்தியாவில் 50% வாக்காளர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்கள், ஆனால் வெறும் 5% MP.,க்கள் மட்டுமே 35 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்த நிலை மாறவேண்டாமா? பெண்கள் தொகுதி, தனித் தொகுதி போல் 234ல் பாதி 117 சட்டமன்ற தொகுதிகள் இளைஞர் தொகுதிகளாக அறிவிக்கப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

தற்போதய செய்திகள்

மின்னஞ்சல் செய்திகள்

எமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை TYPE செய்யுங்கள்.

சினிமா

ஒருதலைக் காதல் பற்றி இவங்க என்ன சொல்றாங்க என்று கொஞ்சம் பாருங்கள்!- (வீடியோ இணைப்பு)

விஜய்யுடன் இணையும் சிம்பு – ரசிகர்கள் டபுள் கொண்டாட்டம்!

ரஞ்சித் இது என் கடைசிப் படம் காப்பாத்துங்க- ரஜினி : மக்களின் அன்பை இழந்த பரிதாபம்

ராதிகா அப்தேவின் அந்த படம்..! உள்ளேபோய் பார்க்காதீங்க..!

என்னை அவிழ்த்துப்போட்டு நடிக்க சொன்னார்! பிரபல நடிகையின் கார சார வாக்குமூலம்

மருத்துவம்

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் பெண்கள்

வழுக்கைத் தலையில் முடி வளர வேண்டுமா? அப்ப இத தினமும் தலையில தடவுங்க…

இதை ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால், தொப்பைக்கு சொல்லலாம் குட்பை!

வைரலாகும் வதந்திகளை தடுக்க பேஸ்புக் தரும் அதிரடி வசதி…!

இந்த அறிகுறிகள் தென்பட்டால் தயவு செய்து தாமதிக்காதீர்கள்!