Friday, April 26, 2019
Home > செய்தி > இந்தியா > ஜிசாட்-11 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

ஜிசாட்-11 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோ ஜிசாட்-11 செயற்கைக்கோளை பிரெஞ்ச் கயானாவில் உள்ள கூரு ஏவுத்தளத்திலிருந்து இன்று (புதன்கிழமை) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்திய இணையதள சேவையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்டு ஜிசாட்-11 செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜிசாட் -11 செயற்கைக்கோள்மூலம் இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளுக்கும் இணையசேவை விரைவாகவும் எளிமையாகவும் கிடைக்க வாய்ப்புள்ளது.

5854 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளை இந்தியாவிலிருந்து அனுப்ப முடியாது என்பதால் தென் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கூரு ஏவுத்தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

மேலும், ஜிசாட்-11 கடந்த மே மாதம் விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கடந்த மார்ச் மாதம் ஜிசாட்-6ஏ செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டதால் ஜிசாட்-11 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் அட்டவணை மாற்றியமைக்கப்பட்டது.

அதன் படி இன்று பிரெஞ்ச் கயானாவில் உள்ள கூரு ஏவுத்தளத்திலிருந்து அதிகாலை 3.23 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

Leave a Reply

தற்போதய செய்திகள்

மின்னஞ்சல் செய்திகள்

எமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை TYPE செய்யுங்கள்.

சினிமா

ஒருதலைக் காதல் பற்றி இவங்க என்ன சொல்றாங்க என்று கொஞ்சம் பாருங்கள்!- (வீடியோ இணைப்பு)

விஜய்யுடன் இணையும் சிம்பு – ரசிகர்கள் டபுள் கொண்டாட்டம்!

ரஞ்சித் இது என் கடைசிப் படம் காப்பாத்துங்க- ரஜினி : மக்களின் அன்பை இழந்த பரிதாபம்

ராதிகா அப்தேவின் அந்த படம்..! உள்ளேபோய் பார்க்காதீங்க..!

என்னை அவிழ்த்துப்போட்டு நடிக்க சொன்னார்! பிரபல நடிகையின் கார சார வாக்குமூலம்

மருத்துவம்

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் பெண்கள்

வழுக்கைத் தலையில் முடி வளர வேண்டுமா? அப்ப இத தினமும் தலையில தடவுங்க…

இதை ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால், தொப்பைக்கு சொல்லலாம் குட்பை!

வைரலாகும் வதந்திகளை தடுக்க பேஸ்புக் தரும் அதிரடி வசதி…!

இந்த அறிகுறிகள் தென்பட்டால் தயவு செய்து தாமதிக்காதீர்கள்!