Friday, February 22, 2019
Home > வேலைவாய்ப்பு > சென்னை சிப்பெட் நிறுவன வேலை

சென்னை சிப்பெட் நிறுவன வேலை

சென்ட்ரல் இன்ஸ்டியூட் ஆப் பிளாஸ்டிக் இன்ஜினியரிங் டெக்னாலஜி நிறுவனம் சுருக்கமாக சிப்பெட் என்ற பெயரால் அறியப்படுகிறது. இதன் கிளை தமிழகத்தின் சென்னையில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவுகள்: கிராஜூவேட் இன்ஜினியர் டிரெய்னி, டெக்னீசியன் டிரெய்னி, அசிஸ்டென்ட் ஆபிசர் டிரெய்னி, அக்கவுன்ட்ஸ்/ அட்மினிஸ்ட்ரேசன் அசிஸ்டென்ட் ஆகிய பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.

வயது: இந்த இடங்களில் முதல் மூன்று பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 28 வயதுக்கு உட்பட்டவராகவும், 4வது பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: கிராஜூவேட் இன்ஜினியர் டிரெய்னி (டூல் ரூம்/பிராசசிங்/ஸ்கில் டெவலப்மென்ட்) பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் மெக்கானிக்கல், கெமிக்கல், பாலிமர் டெக்னாலஜி படிப்பில் பி.இ., அல்லது பி.டெக்., முடித்திருக்க வேண்டும். இத்துடன் பணியனுபவமும் தேவைப்படும். டெக்னீசியன் டிரெய்னி (டெஸ்டிங், பிராசசிங், டூலிங், ஸ்கில் டிரெய்னிங்) பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் டர்னர், பிட்டர், மெஷினிஸ்ட் படிப்பை ஐ.டி.ஐ.,யில் முடித்திருக்க வேண்டும். இத்துடன் பணியனுபவமும் தேவைப்படும். அசிஸ்டென்ட் ஆபிசர் (டிரெய்னி) பிரிவில் பெர்சானல் அட்மினிஸ்ட்ரேஷன் மற்றும் அக்கவுண்ட்ஸ் என்ற இரண்டு பிரிவுகள் உள்ளன.
இவற்றுக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்.பி.ஏ., எம்.காம்., பி.காம்.,போன்ற படிப்புகள் தேவைப்படும். அக்கவுண்ட்ஸ்/அட்மினின்ஸ்ட்ரேஷன் அசிஸ்டெண்ட் பிரிவுக்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பு தேவைப்படும்.

விண்ணப்பிக்க: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான படிவத்தை முழுமையாக நிரப்பி உரிய இணைப்புகளுடன் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
“Sr. Officer (Admn./HR), CIPET Head Office, T.V.K. Industrial Estate, Guindy, Chennai – 600 032” on or before 15th February, 2017
கடைசி நாள்: 2017 பிப். 15
விபரங்களுக்கு: www.cipet.gov.in

Leave a Reply

தற்போதய செய்திகள்

மின்னஞ்சல் செய்திகள்

எமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை TYPE செய்யுங்கள்.

சினிமா

ஒருதலைக் காதல் பற்றி இவங்க என்ன சொல்றாங்க என்று கொஞ்சம் பாருங்கள்!- (வீடியோ இணைப்பு)

விஜய்யுடன் இணையும் சிம்பு – ரசிகர்கள் டபுள் கொண்டாட்டம்!

ரஞ்சித் இது என் கடைசிப் படம் காப்பாத்துங்க- ரஜினி : மக்களின் அன்பை இழந்த பரிதாபம்

ராதிகா அப்தேவின் அந்த படம்..! உள்ளேபோய் பார்க்காதீங்க..!

என்னை அவிழ்த்துப்போட்டு நடிக்க சொன்னார்! பிரபல நடிகையின் கார சார வாக்குமூலம்

மருத்துவம்

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் பெண்கள்

வழுக்கைத் தலையில் முடி வளர வேண்டுமா? அப்ப இத தினமும் தலையில தடவுங்க…

இதை ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால், தொப்பைக்கு சொல்லலாம் குட்பை!

வைரலாகும் வதந்திகளை தடுக்க பேஸ்புக் தரும் அதிரடி வசதி…!

இந்த அறிகுறிகள் தென்பட்டால் தயவு செய்து தாமதிக்காதீர்கள்!