Friday, April 26, 2019
Home > வேலைவாய்ப்பு > கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையத்தில் ஐ.டி.ஐ.,க்கு வாய்ப்பு

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையத்தில் ஐ.டி.ஐ.,க்கு வாய்ப்பு

சென்னைக்கு அருகிலுள்ள கல்பாக்கத்தில் இந்திரா காந்தி சென்டர் பார் அடாமிக் ரிசர்ச் எனப்படும் அணு ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இந்த ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவுகள்: பிட்டரில் 27ம், டர்னரில் 3ம், மெஷினிஸ்டில் 8ம், எலக்ட்ரீசியனில் 18ம், வெல்டர் ( ஜி., அண்டு இ.,) பிரிவில் 5ம், எலக்ட்ரானிக் மெக்கானிக்கில் 1ம், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்கில் 4ம், ஆர் அண்டு ஏ.சி., மெக்கானிக்கில் 4ம், கார்பென்டரில் 2ம், பாசாவில் 5ம், கார்டனரில் 1ம், ஹார்டிகல்சர் அஸிஸ்டென்டில் 1ம் காலியிடங்கள் உள்ளன.

வயது: நேர்காணல் நடத்தப்படும் தேதியில் விண்ணப்பதாரர்கள் 22 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: முதல் 9 பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ் 2 அளவிலான படிப்புடன் ஐ.டி.ஐ., சான்றிதழை தொடர்புடைய பிரிவில் பெற்றிருக்க வேண்டும். 10வது பிரிவுக்கு என்.டி.சி., சான்றிதழும், 11 மற்றும் 12வது பிரிவுகளுக்கு பிளஸ் 2 படிப்பும் தேவைப்படும்.

தேர்ச்சி முறை: நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஜனவரி 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெறும் வாக் இன் இன்டர்வியூவிற்கு சான்றிதழ்களுடன் நேரடியாக பங்கு பெற வேண்டும்.

முகவரி: DAE Guest House, DAE Township, Kalpakkam – 603102, Kancheepuram District, Tamil Nadu.
விபரங்களுக்கு:

Leave a Reply

தற்போதய செய்திகள்

மின்னஞ்சல் செய்திகள்

எமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை TYPE செய்யுங்கள்.

சினிமா

ஒருதலைக் காதல் பற்றி இவங்க என்ன சொல்றாங்க என்று கொஞ்சம் பாருங்கள்!- (வீடியோ இணைப்பு)

விஜய்யுடன் இணையும் சிம்பு – ரசிகர்கள் டபுள் கொண்டாட்டம்!

ரஞ்சித் இது என் கடைசிப் படம் காப்பாத்துங்க- ரஜினி : மக்களின் அன்பை இழந்த பரிதாபம்

ராதிகா அப்தேவின் அந்த படம்..! உள்ளேபோய் பார்க்காதீங்க..!

என்னை அவிழ்த்துப்போட்டு நடிக்க சொன்னார்! பிரபல நடிகையின் கார சார வாக்குமூலம்

மருத்துவம்

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் பெண்கள்

வழுக்கைத் தலையில் முடி வளர வேண்டுமா? அப்ப இத தினமும் தலையில தடவுங்க…

இதை ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால், தொப்பைக்கு சொல்லலாம் குட்பை!

வைரலாகும் வதந்திகளை தடுக்க பேஸ்புக் தரும் அதிரடி வசதி…!

இந்த அறிகுறிகள் தென்பட்டால் தயவு செய்து தாமதிக்காதீர்கள்!