Friday, February 22, 2019
Home > Slider > என்னை அவிழ்த்துப்போட்டு நடிக்க சொன்னார்! பிரபல நடிகையின் கார சார வாக்குமூலம்

என்னை அவிழ்த்துப்போட்டு நடிக்க சொன்னார்! பிரபல நடிகையின் கார சார வாக்குமூலம்

பாலிவுட் சினிமாவை தாண்டி பலரின் ஆசையாக இருக்கும் ஹாலிவுட் சினிமாவில் கால் பதித்து பிஸியாக நடித்து வருகிறார் இந்த நாயகி. முதலில் ஹாலிவுட்டில் சீரியல் மூலம் களமிறங்கி இப்போது படம் நடிக்கிறார். இவர் சினிமாவில் தான் கடந்து வந்த வாழ்க்கையை பற்றி பேசும்போது ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

உலக அழகி பட்டம் வென்று சினிமாவிற்குள் வந்தபோது சில கசப்பான அனுபவங்கள் கிடைத்தன. இயக்குனர்களில் கேவலமான இயக்குனர்களும் உள்ளனர். ஆரம்பத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். இரண்டு நாட்கள் அதில் நடித்தேன். பிறகு இயக்குனர் என்னிடம் வந்து என்ன உடை அணிந்திருக்கிறாய், இதுபோல் உடை அணிந்தால் யாரும் பார்க்க மாட்டார்கள். உடம்பு முழுவதும் தெரிகிற மாதிரி உடை அணிந்து ஆபாசமாக நடித்தால்தான் பார்ப்பார்கள் என்றார்.

இதனால் அதிர்ச்சியாகி வீட்டுக்கு வந்துவிட்டேன். பொருளாதார நிலைமை மோசமாக இருந்த நிலையில், தெரிந்தவர்களிடம் உடனடியாக பணம் திரட்டி அந்த படத்துக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்து விட்டு நடிக்க முடியாது என்று கூறி விலகி விட்டேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

தற்போதய செய்திகள்

மின்னஞ்சல் செய்திகள்

எமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை TYPE செய்யுங்கள்.

சினிமா

ஒருதலைக் காதல் பற்றி இவங்க என்ன சொல்றாங்க என்று கொஞ்சம் பாருங்கள்!- (வீடியோ இணைப்பு)

விஜய்யுடன் இணையும் சிம்பு – ரசிகர்கள் டபுள் கொண்டாட்டம்!

ரஞ்சித் இது என் கடைசிப் படம் காப்பாத்துங்க- ரஜினி : மக்களின் அன்பை இழந்த பரிதாபம்

ராதிகா அப்தேவின் அந்த படம்..! உள்ளேபோய் பார்க்காதீங்க..!

என்னை அவிழ்த்துப்போட்டு நடிக்க சொன்னார்! பிரபல நடிகையின் கார சார வாக்குமூலம்

மருத்துவம்

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் பெண்கள்

வழுக்கைத் தலையில் முடி வளர வேண்டுமா? அப்ப இத தினமும் தலையில தடவுங்க…

இதை ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால், தொப்பைக்கு சொல்லலாம் குட்பை!

வைரலாகும் வதந்திகளை தடுக்க பேஸ்புக் தரும் அதிரடி வசதி…!

இந்த அறிகுறிகள் தென்பட்டால் தயவு செய்து தாமதிக்காதீர்கள்!