Friday, April 26, 2019
Home > வேலைவாய்ப்பு > இந்திய நிலக்கரி நிறுவனத்தில் 1319 காலியிடங்கள்

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் 1319 காலியிடங்கள்

பொதுத்துறை நிறுவனமான இந்திய நிலக்கரி நிறுவனம் மகாரத்னா அந்தஸ்து பெற்றது. இந்த நிறுவனத்தில் மேலாண்மை பயிற்சியாளர்கள் (Management Trainee) பணிக்கு 1319 காலியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன. தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மூலம் நேர்த்தெடுக்கப்பட உள்ளனர்.

துறை வாரியாக காலியிடங்கள் விவரம் வருமாறு:

1. Mining:

மொத்த இடங்கள்: 191 (பொது – 102, ஒபிசி – 53, எஸ்சி – 27, எஸ்டி – 9).

2. Electrical:

198 இடங்கள் (பொது – 100, ஒபிசி – 55, எஸ்சி – 30, எஸ்டி – 13).

3. Mechanical:

196 (பொது – 99, ஒபிசி – 54, எஸ்சி – 27, எஸ்டி – 16).

4. Civil:

100 (பொது – 54, ஒபிசி – 26, எஸ்சி – 13, எஸ்டி – 7).

5. Chemical/ Mineral (Coal Preparation):

4 (பொது – 3, ஒபிசி – 1).

6. Electronics & Telecommunication:

8 (பொது – 5, ஒபிசி – 2, எஸ்சி – 1).

7. Industrial Engineering:

12 (பொது – 8, ஒபிசி – 3, எஸ்சி – 1).

8. Environment:

25 (பொது – 17, ஒபிசி – 4, எஸ்சி – 2, எஸ்டி – 2).

9. Systems/IT:

20 (பொது – 11, ஒபிசி – 5, எஸ்சி – 3, எஸ்டி – 1).

10. Geology:

76 (பொது – 40, ஒபிசி – 20, எஸ்சி – 11, எஸ்டி – 5).

11. Materials Management:

44 (பொது – 24, ஒபிசி – 10, எஸ்சி – 7, எஸ்டி – 3).

12. Finance & Accounts:

257 (பொது – 126, ஒபிசி – 72, எஸ்சி – 38, எஸ்டி – 21).

13. Personnel & Human Resource:

134 (பொது – 69, ஒபிசி – 37, எஸ்சி – 19, எஸ்டி – 9).

14. Sales and Marketing:

21 (பொது – 17, ஒபிசி – 4).

15. Rajbhasha:

7 (பொது – 4, ஒபிசி – 2, எஸ்சி – 1).

16. Community Development:

3 (பொது – 2, எஸ்சி – 1).

17. Public Relations:

3 (பொது).

18. Legal:

20 (பொது – 12, ஒபிசி – 4, எஸ்சி – 3, எஸ்டி – 1).

சம்பளம்:

ரூ.20,600 – 46,500.

வயது:

1.12.2016 தேதிப்படி பொதுப்பிரிவினர் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி., ஒபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும்.

தகுதி:

காலியிடம் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் பொறியியல் பிரிவு எனில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/ பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் அல்லாத பாடப்பிரிவுகள் எனில் 60% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.1000. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி., எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

தகுதியானவர்கள் www.coalindia.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 3.2.2017

Leave a Reply

தற்போதய செய்திகள்

மின்னஞ்சல் செய்திகள்

எமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை TYPE செய்யுங்கள்.

சினிமா

ஒருதலைக் காதல் பற்றி இவங்க என்ன சொல்றாங்க என்று கொஞ்சம் பாருங்கள்!- (வீடியோ இணைப்பு)

விஜய்யுடன் இணையும் சிம்பு – ரசிகர்கள் டபுள் கொண்டாட்டம்!

ரஞ்சித் இது என் கடைசிப் படம் காப்பாத்துங்க- ரஜினி : மக்களின் அன்பை இழந்த பரிதாபம்

ராதிகா அப்தேவின் அந்த படம்..! உள்ளேபோய் பார்க்காதீங்க..!

என்னை அவிழ்த்துப்போட்டு நடிக்க சொன்னார்! பிரபல நடிகையின் கார சார வாக்குமூலம்

மருத்துவம்

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் பெண்கள்

வழுக்கைத் தலையில் முடி வளர வேண்டுமா? அப்ப இத தினமும் தலையில தடவுங்க…

இதை ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால், தொப்பைக்கு சொல்லலாம் குட்பை!

வைரலாகும் வதந்திகளை தடுக்க பேஸ்புக் தரும் அதிரடி வசதி…!

இந்த அறிகுறிகள் தென்பட்டால் தயவு செய்து தாமதிக்காதீர்கள்!