Tuesday, April 23, 2019
Home > விளையாட்டு > இந்திய அணி ஆட்டம் காணும்: சவால் விடும் ஸ்மித்…!

இந்திய அணி ஆட்டம் காணும்: சவால் விடும் ஸ்மித்…!

இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திச் செல்லும் கோஹ்லியை சீண்டிப் பார்க்க தாங்கள் ரெடி என்று அவுஸ்திரேலியா அணியின் தலைவர் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி மாதம் 23 ஆம் திகதி புனேயில் உள்ள மகாராஷ்ட்டிரா மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இத்தொடர் குறித்து அவுஸ்திரேலியா அணியின் தலைவர் ஸ்மித் கூறுகையில், இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் கோஹ்லி, உலகத்தரமான வீரர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

கடந்த 18 மாதங்களாக அவர் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி செல்கிறார். இந்த குறிப்பிட்ட காலங்களில் இந்திய அணி பல வெற்றிகளை குவித்துள்ளது.

அதற்கு காரணம் அவர்கள் சொந்த மண்ணில் அதிக போட்டிகள் விளையாடுவது என்று கூறியுள்ளார். கோஹ்லியின் நடைமுறைகளில் நிறைய வித்தியாசங்கள் ஏற்பட்டுள்ளது. முன்பு இருந்த கோஹ்லி களத்தில் சற்று ஆக்ரோஷப்படுவார், ஆனால் அவர் தற்போது களத்தில் ஆக்ரோஷத்தை குறைத்துள்ளது போல் தோன்றுகிறது.

ஒரு அணியாக இந்திய தொடரின் போது அவரை கோவத்தின் உச்சத்துக்கு கொண்டு செல்ல தாங்கள் ரெடியாக உள்ளோம். பறவையின் இறகை பிய்த்து எடுப்பது போல உணரவைத்தால், இந்திய அணி சற்று ஆட்டம் காணும். இதை நிச்சயம் செய்வோம் என கூறியுள்ளார்.

Leave a Reply

தற்போதய செய்திகள்

மின்னஞ்சல் செய்திகள்

எமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை TYPE செய்யுங்கள்.

சினிமா

ஒருதலைக் காதல் பற்றி இவங்க என்ன சொல்றாங்க என்று கொஞ்சம் பாருங்கள்!- (வீடியோ இணைப்பு)

விஜய்யுடன் இணையும் சிம்பு – ரசிகர்கள் டபுள் கொண்டாட்டம்!

ரஞ்சித் இது என் கடைசிப் படம் காப்பாத்துங்க- ரஜினி : மக்களின் அன்பை இழந்த பரிதாபம்

ராதிகா அப்தேவின் அந்த படம்..! உள்ளேபோய் பார்க்காதீங்க..!

என்னை அவிழ்த்துப்போட்டு நடிக்க சொன்னார்! பிரபல நடிகையின் கார சார வாக்குமூலம்

மருத்துவம்

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் பெண்கள்

வழுக்கைத் தலையில் முடி வளர வேண்டுமா? அப்ப இத தினமும் தலையில தடவுங்க…

இதை ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால், தொப்பைக்கு சொல்லலாம் குட்பை!

வைரலாகும் வதந்திகளை தடுக்க பேஸ்புக் தரும் அதிரடி வசதி…!

இந்த அறிகுறிகள் தென்பட்டால் தயவு செய்து தாமதிக்காதீர்கள்!